டிஐஜிக்கு எதிராக சப்-இன்ஸ்பெக்டர் வழக்கு
Subscribe to Oneindia Tamil
மதுரை:
அடிக்கடி தன்னை இடம் மாற்றம் செய்து டிஐஜி விஜயக்குமார் தனக்கு மனரீதியில் பெரும் தொல்லை கொடுத்து வருவதாகக் கூறி,அவருக்கு எதிராக சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.
ஜேசு என்ற அந்த சப் இன்ஸ்பெக்டர் தாக்கல் செய்துள்ள மனுவில், விருதுநகர் சரக டிஐஜியான விஜயக்குமார் என்னை அடிக்கடி
இடம் மாற்றம் செய்கிறார். இதனால் எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.இதனால் பணரீதியிலும் மனரீதியிலும் மிகக் கடுமையாக பாதிக்கப்படுகிறேன். இதனால், இனிமேல் என்னை எங்கும் இடம்மாற்றம் செய்யக் கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார் ஜேசு.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications