கருணாநிதியின் பேச்சு குற்றமாகும்: பொன்னையன்
சென்னை:
சட்டசபை நிகழ்வுகள் அடங்கிய புத்தகங்களை எரிப்பேன் என்று திமுக தலைவர் கருணாநிதி சொல்வது சட்டப்படி குற்றமாகும்என்று நிதியமைச்சரும், சபை முன்னவருமான பொன்னையன் கூறினார்.
சட்டசபையில் விவாதம் நடத்தப்படாமலேயே மசோத்தக்கள் நிறைவேற்றப்படுவது தொடர்பான விவகாரத்தில் திமுக தலைவர்கருணாநிதிக்கும் அமைச்சர் பொன்னையனுக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது.
பொன்னையன் பொய்யான தகவல்களைக் கூறுகிறார் என்று குற்றம் சாட்டிய திமுக தலைவர் கருணாநிதி, அதற்கு ஆதாரமாககடந்த 1979-80ம் ஆண்டில் நடந்த சட்டசபை நிகழ்வுகள் குறித்த புத்தகங்களைக் காட்டினார்.
இதில் உள்ளவற்றை பொன்னையன் ஏற்காமல், தொடர்ந்து பொய்களைக் கூறி வந்தால் இந்தப் புத்தகங்களை தீவைத்துக்கொளுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என கருணாநிதி ஆவேசமாக கூறியிருந்தார்.
இதுகுறித்து இன்று சட்டசபையில் பொன்னையன் பேசுகையில், கருணாநிதியின் பேச்சு சட்டப்படி குற்றமாகும். சபை நிகழ்வுகள்குறித்த புத்தகங்களை கருணாநிதி எரித்தால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் காளிமுத்து, உரிமை மீறல் பிரச்சினை தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி சபைக்கு வந்துநேரில் விளக்கம் அளிக்க முன் வர வேண்டும். வெளியில் இருந்தபடி விமர்சிக்கக் கூடாது.
இந்தப் பிரச்சனை அவையின் உரிமைக் குழுவின் ஆய்வில் இருப்பதால், இது குறித்து பத்திரிக்கைகள் உள்பட எவரும்(கருணாநிதி உள்பட) வெளியில் விவாதிக்கவோ, விமர்சிக்கவோ கூடாது அல்லது வெளியிடக் கூடாது என்று உத்தரவிடுகிறேன்என்றார்.-
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications