மூகாம்பிகையை தரிசிக்க ஜெ. நாளை கர்நாடகம் பயணம்
சென்னை:
முதல்வர் ஜெயலலிகா நாளை கர்நாடக மாநிலம் கொல்லூரில் உள்ள மூகாம்பிகை கோவிலுக்குச் செல்கிறார்.
சமீபத்தில் கேரள மாநிலம் சென்று குருவாயூரப்பனை தரிசித்த ஜெயலலிதா, சிறப்புப் பூஜைகளையும், கோவிலுக்கு தான் தானமாக வழங்கியயானைக்கு உணவும் வழங்கினார். இந் நிலையில் நாளை கொல்லூர் மூகாம்பிகை அம்மனைத் தரிசிக்கிறார்.
நாளை காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் பெங்களூர் செல்லும் ஜெயலலிதா அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கொல்லூர்செல்கிறார். ஜெயலலிதாவின் சார்பில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படவுள்ளன. மேலும் சண்டி ஹோமத்துக்கும் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
இதை முடித்துக் கொண்டு பெங்களூர் வழியாக ஜெயலலிதா சென்னை திரும்புகிறார். ஜெயலலிதாவின் பெங்களூர் பயணத்தையொட்டிகொல்லூரில் பலத்த பாதுகாப்பு கொடுக்கப்படவுள்ளது. ஜெயலலிதாவின் பாதுகாப்புப் படையினர் ஏற்கனவே கொல்லூர் சென்றுவிட்டனர்.
ஆத்திகவாதியாக இருந்து நாத்திகத்துக்கு மாறி மீண்டும் ஆத்திகவாதியான முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். இந்தக்கோவிலில் அவ்வப்போது வழிபாடு நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications