அலியின் காவல் ஆக. 13 வரை நீட்டிப்பு
சென்னை:
போலி முத்திரைத் தாள் மோசடி வழக்கில் கைதாகியுள்ள முகம்மது அலி, உதவி ஆணையர் சங்கர், எல்.ஐ.சி அதிகாரி ராமசாமி ஆகியோரின்காவல் ஆகஸ்ட் 13ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
போலி முத்திரைத் தாள் மோசடி வழக்கில் இந்த மூன்று பேரும் கடந்த 2ம் தேதி கைது செய்யப்பட்டனர். 3 பேரும் சென்னை மத்தியசிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களது காவல் இன்றுடன் முடிவடைந்தது.
இதையடுத்து மூவரும் இன்று எழும்பூர் கூடுதல் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது முகம்மது அலி சார்பில்ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கையை மட்டுமே சிபிஐ, நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. கூடுதல் விசாரணைவிவரம் தாக்கல் செய்யப்படவில்லை என்பதை சுட்டிக் காட்டினார்.
இதையடுத்து இந்த வழக்கு தொடர்பான அனைத்து விவரங்களையும் வரும் ஆகஸ்ட் 13ம் தேதியன்று நீதிமன்றத்தில் தாக்கல்செய்யும்படியும், அன்று வரை 3 பேரின் காவலையும் நீட்டிப்பதாகவும் நீதிபதி அருள் தாஸ் அறிவித்தார்.
-
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications