கிராமங்களை தத்தெடுக்கும் வங்கிகள்
கும்பகோணம்:
கும்பகோணம் பள்ளித் தீ விபத்தில் அதிக குழந்தைகளை இழந்த நத்தம் மற்றும் பெருமாண்டி ஆகிய கிராமங்களைஇந்தியன் வங்கியும், இந்தியன் ஓவல்சீஸ் வங்கியும் தத்து எடுக்கின்றன.
இத் தகவலை மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மேலும் தஞ்சாவூர் மாவட்டத்துக்காக ஆண்டுதோறும் வங்கிகள் ஒதுக்கும் கடனுதவியை ரூ. 440 கோடியில் இருந்துரூ. 600 கோடியாக உயர்த்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
இதில் 70 சதவீதம் விவசாயப் பணிகளுக்கும் மீது தொகை பிற வளர்ச்சிப் பணிகளுக்கும் அளிக்கப்படவுள்ளன.
மேலும் கும்பகோணம் தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு எந்த விதமான உதவியையும்வழங்க மத்திய அரசு தயாராக இருப்பதாகவும், மாவட்ட ஆட்சித் தலைவர் மூலமாக இது தொடர்பாககோரிக்கைகள் வைக்கலாம் என்றும் அறிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்து உதவிகள் மற்றும் பிற உதவிகள் வழங்குவதில் கலெக்டர் ராதாகிருஷ்ணன்தலைமையிலான மாவட்ட நிர்வாகம் மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளது என்றார்.
நத்தம் கிராமத்தைச் சேர்ந்த 13க்கும் அதிகமான குழந்தைகள் விபத்தில் பலியானது குறிப்பிடத்தக்கது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications