வாடிப்பட்டி: 145 குழந்தைகள் மயக்கம்
Subscribe to Oneindia Tamil
வாடிப்பட்டி:
வாடிப்பட்டி அருகே பள்ளியில் சத்துணவுடன் தரப்பட்ட முட்டைகள் கெட்டுப் போனதால், அதை உண்ட 145குழந்தைகள் மயக்கமடைந்தனர். இதையடுத்து அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று பிற்பகலில் செம்மணிப்பட்டி என்ற கிராமத்தில் உள்ள துவக்கப் பள்ளியில் உணவும் முட்டையும் சாப்பிட்டகுழந்தைகளுக்கு இரவில் வாந்தியும், காய்ச்சலும் ஏற்பட்டது. சில குழந்தைகள் மயங்கி விழுந்தன.
இதையடுத்து அவர்கள் அனைவரும் வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முட்டைகள் கெட்டுப் போனதால் தான் பிரச்சனைஏற்பட்டதாகக் கருதப்படுகிறது.
இதே போல நெல்லை மாவட்டத்திலும் கெட்டுப் போன முட்டைகள் சாப்பிட்ட பள்ளி மாணவ, மாணவிகள் 18பேர் மயக்கமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications