For Daily Alerts
Just In
அமெரிக்க கல்வி: சீனாவை தாண்டிய இந்தியா
ஷில்லாங்:
அமெரிக்காவில் கல்வி பயிலும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை சீன மாணவர்களின் எண்ணிக்கையைத்தாண்டிவிட்டதாக அமெரிக்க துணைத் தூதர் ஜார்ஜ் சிப்லி தெரிவித்துள்ளார்.
ஷில்லாங்கில் கல்லூரி மாணவர்களிடையே பேசிய அவர்,
அமெரிக்காவில் இப்போது 75,000 இந்திய மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இது சீன மாணவர்களின்எண்ணிக்கையை விட அதிகமாகும். அமெரிக்காவில் படிக்க விசா பெறுவது எளிதாகிவிட்டது.
இதனால் மாணவர்கள் அமெரிக்காவின் எந்த பல்கலைக்கழகத்திற்கு வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்என்றார்.
Comments
Story first published: Friday, July 30, 2004, 5:30 [IST]