• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜூலை 16 பள்ளிகள் பாதுகாப்பு தினம்

By Staff
|

வாடிப்பட்டி:

கும்பகோணம் பள்ளித் தீ விபத்தின் நினைவாக ஆண்டுதோறும் ஜூலை 16ம் தேதியை பள்ளிகள் பாதுகாப்புதினமாக அனுசரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

பள்ளிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்யுமாறு மத்திய மனித வளத்துறை மாநில அரசுகளுக்குசுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

இததற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில், கும்பகோணம் கிருஷ்ணா பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் பலியான சம்பவம்தேசத்தின் மனசாட்சியையே உலுக்கி விட்டது.

குடந்தை சம்பவத்தின் நினைவாக ஆண்டுதோறும் ஜுலை 16ம் தேதியை பள்ளிகள் பாதுகாப்பு தினமாக அனுசரிக்கமத்திய அரசு முடிவு செய்துள்ளதை பாராட்டுகிறேன். இது போன்ற சம்பவம் இனி எங்கும், எப்போதும்நடந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார்.

Mail this to a friend  Post your feedback  Print this page 

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X