கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி தற்கொலை
நாகப்பட்டனம்:
நாகப்பட்டனம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் விவசாயி ஒருவர் பூச்சி மருந்தைக் குடித்துத் தற்கொலைசெய்து கொண்டார்.
நாகை மாவட்டம் நரசிங்க நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி வேணுகோபால். கடும் வறட்சி காரணமாககடந்த 3 ஆண்டுகளாக இவர் சரியாக விவசாயம் பார்க்க முடியாமல், ஏகப்பட்ட கடன்களை வாங்கியிருந்தார்.
வாங்கிய கடனை அடைக்க முடியாமல் பரிதவித்து வந்த வேணுகோபால், மாவட்ட ஆட்சித் தலைவரிடம்நிவாரணம் கோரி மனு கொடுக்க முடிவு செய்து பலமுறை முயன்றும் முடியவில்லை.
இந் நிலையில் அவர் நாகை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு வந்தார். ஆனால் அவரால் ஆட்சியரைசந்திக்க முடியவில்லை. இதையடுத்து தான் கொண்டு வந்திருந்த பூச்சி மருந்தை குடித்து விட்டார். மயக்கமடைந்துவிழுந்த அவரை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்தோர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி வேணுகோபால் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீஸார்விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications