கோ ஆப்டெக்ஸ் ஊழியர்களுக்கு விஆர்எஸ்
சென்னை:
கோ-ஆப்டெக்ஸ் நிறுவன ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வுத் திட்டத்தை அறிமுகப்படுத்த தமிழக அரசுதிட்டமிட்டுள்ளது.
சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட ஜவுளித் துறைக்கான கொள்கை விளக்கக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
போலீஸ் உள்ளிட்ட அரசுத் துறைகளுக்குத் தேவையான சீருடைத் துணிகளை வழங்க ரூ.8.62 லட்சம் மதிப்பில் 20லட்சம் மீட்டர் துறைகளை உற்பத்தி செய்ய தமிழ்நாடு பஞ்சாலைக் கழகம் திட்டமிட்டுள்ளது. அரசுதிட்டங்களுக்குத் தேவைப்படும் வெள்ளை நிறத் துணியை ரூ.15.92 கோடி மதிப்பில் விசைத்தறி நெசவாளர்கூட்டுறவு சங்கங்களிடம் இருந்து வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.
கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் 365 புதிய ஆடை வடிவங்கள் அறிமுகப்படுத்தப்படும். மேலும் இந் நிறுவனத்தில்பணிபுரியும் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இயைைடுத்து கைத்தறித்துறை அமைச்சர் சோமசுந்தரம் பேசியதாவது:
சென்னைக்கு அருகே இருங்காட்டுக் கோட்டை, மதுரைக்கு அருகே நிலக்கோட்டை மற்றும் திருப்பூரில் ஆயத்தஆடைப் பூங்கா அமைக்கப்படும். மேலும் கோவை மாவட்டம் பல்லாடம், நாமக்கல் மாவட்டம் கொமாரபாளைம்,ஆண்டிபட்டி மற்றும் ஈரோடு ஆகியவற்றில் மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியுடன் நெசவுப் பூங்கா அமைக்கநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வரும் பொங்கல் பண்டிகைக்கு ரூ.2.22 கோடி பேருக்கு ரூ.173 கோடி ரூபாய் செலவில் இலவச வேட்டி சேலைகள்வழங்கப்படும் என்று கூறினார்.
-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications