9ம் தேதி கலெக்டர்கள், அதிகாரிகள் மாநாடு
சென்னை:
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துவிட்டதாக எதிர்க் கட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் வரும்9, 10ம் தேதிகளில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் எஸ்.பிக்கள் மாநாட்டை முதல்வர் ஜெயலலிதா கூட்டியுள்ளார்.
வருடந்தோறும் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர்கள் மாநாட்டை முதல்வர்நடத்துவது வழக்கம். இந்தாண்டுக்கான மாநாடை நடத்த கடந்த மாதமே திட்டமிடப்பட்டது. சட்டசபைத் தொடர்தொடங்கவிருந்ததால், அது தள்ளிப் போடப்பட்டது.
நேற்று சட்டசபைக் கூட்டத் தொடர் முடிவுற்றதைத் தொடர்ந்து, அடுத்த வாரம் மாநாடு நடத்தப்படுகிறது. வரும் 9,10 தேதிகளில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் இம்மாநாடுநடைபெறுகிறது.
9ம் தேதி காலையில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர்கள் கலந்துகொள்ளும் கூட்டத்தில் வளர்ச்சித் திட்டங்கள், மற்றும் சட்டம், ஒழுங்கு நிலை ஆகியவை குறித்து முக்கியமானவிவாதிக்கப்படவுள்ளது.
மாலையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொள்ளும்கூட்டம் நடைபெறுகிறது. 10ம் தேதி காலையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறுகிறது.அப்போது சிறப்பாக பணியாற்றிய மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் பரிசு வழங்குகிறார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications