மீண்டும் நியூயார்க்கை தாக்க அல்கொய்தா திட்டம்
நியூயார்க்:
நியூயாக்கில் அல்-கொய்தா தீவிரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்தலாம் என உளவுப் பிரிவினர்எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் அந் நகரில் மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ள தோடு,தீவிர கண்காணிப்பும் அமலாக்கப்பட்டுள்ளது.
நியூயார்க்கின் வர்த்தகப் பகுதிகள், பெரிய கட்டடங்கள் மீது இந்தக் தாக்குதல் நடத்தப்படலாம் எனநியூயார்க் நகர போலீசார் எச்சரித்துள்ளது. இதனால் நகரின் முக்கிய கட்டடங்களில் தீவிரசோதனைகளுக்குப் பிறகே பொது மக்கள் நுழைய அனுமதிக்கப்படுகின்றனர்.
வெடிகுண்டுகள் ஏற்றப்பட்ட வாகனங்களுடன் வந்து மோதி தாக்குதல் நடத்தவும்வாய்ப்பிருப்பதாக உளவுப் பிரிவினர் எச்சரித்துள்ளனர். அதே போல ரசாயன ஆயுதத் தாக்குதலும்நடக்கலாம் என்றும், அதை சமாளிக்கும் வழிமுறைகளைப் பின்பற்றுமாறும்அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மெக்சிகோ வழியாக அல்கொய்தா தற்கொலைப் படைத் தீவிரவாதிகள் அமெரிக்காவுக்குள் நுழையமுயன்று வருவதாகத் தெரிகிறது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications