சென்னை வழக்கறிஞர்கள் போராட்டம் வாபஸ்
சென்னை:
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் தங்களை போராட்டத்தை விலக்கிக் கொண்டுள்ளனர்.
நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடும் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக ஓராண்டுத் தடைவிதிக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியதையடுத்து, சென்னை வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர்பிரபாகரன் தலைமையில் வழிகாட்டுக் குழு கூடியது.
கூட்டத்தில் உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ள விதிமுறைகளை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்புவழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி வேலை நிறுத்தப் போராட்டத்தை தாற்காலிகமாக திரும்பப்பெறுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய பிரபாகரன், வழக்கறிஞர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளகட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மெரினா கடற்கரை காந்தி சிலை அருகே திங்கள்கிழமை (இன்று) மாலை4 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறினார்.
இந் நிலையில் வழக்கறிஞர்கள் மீதான கட்டுப்பாடுகள் குறித்து மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணை அமைச்சர்வேங்கடபதி கருத்து தெரிவிக்கையில்,
வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் வழக்கறிஞர்களை ஒழுங்குபடுத்த இத்தகைய கட்டுப்பாடுகளை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வெளியிட்டிருக்கிறார்கள் என்று கருதுவதாகக் கூறினார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications