புதிய வெளியுறவு செயலாளர் ஷியாம் சரண்
டெல்லி:
இந்தியாவின் புதிய வெளியுறவுத்துறைச் செயலாளராக ஷியாம் சரண் இன்று பதவியேற்றுக்கொண்டார். இதுவரை நேபாள நாட்டுத் தூதராக இருந்த ஷியாம், ஓய்வு பெற்றுச் செல்லும்வெளியுறவுத்துறைச் செயலாளர் சஷாங்கிடம் இருந்து இப் பதவியை ஏற்றார்.
57 வயதான ஷியாம் சரண், 1970ம் ஆண்டு ஐ.எப்.எஸ். அதிகாரியானவர்.
இராக்கில் தீவிரவாதிகள் பிடியில் இருக்கும் இந்தியர்களை மீட்பதற்காக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்டக் குழுவில் உறுப்பினராக உள்ள சரண், பல வெளியுறவு விவகாரங்களில் முடிவெடுப்பதில்மத்திய அரசுக்கு உறுதுணையாக இருந்து வருபவர்.
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான வெளியுறவுத்துறை அதிகாரிகள் மட்டத்திலானபேச்சுவார்த்தைகளில் பலமுறை பங்கேற்றவர். மொரீஷியஸ், மியான்மார், இந்தோனேஷியாநாடுகளின் தூதுவராக இருந்தவர் சரண், சார்க் கூட்டமைப்பில் முக்கிய பங்காற்றியவர்.
ஹாங்காங், பெய்ஜிங், ஜெனீவா, டோக்கியோவில் உள்ள இந்தியத் தூதரகங்களில் பணிபுரிந்தஅனுபவம் கொண்ட சரண், ஐக்கிய நாடுகள் சபையின் ஆயுதக் குறைப்புப் பிரிவில் ஆராய்ச்சிப்பட்டம் பெற்றவர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications