இன்று பிஇ ரேங்க் பட்டியல்
சென்னை:
உயர்நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து நுழைவுத் தேர்வு விடைத்தாள்கள் மீண்டும் திருத்தப்பட்டு, பொறியியல்மாணவர்களுக்கான ரேங்க் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.
மாணவர் சேர்க்கைக்கான கவுன்சலிங் வரும் 10ம் தேதி தொடங்குகிறது. திருத்தப்பட்ட நுழைவுத் தேர்வுமதிப்பெண்கள் விவரமும் ரேங்க் பட்டியலும் www.annauniv.edu
என்ற இணைய தளத்திலும் அண்ணாபல்கலைக்கழக அறிவிப்புப் பலகையிலும் வெளியிடப்படும்.
வரும் 18ம் தேதி அண்ணா பல்கலைக்கழகத்திலும் 25ம் தேதி அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும்,அடுத்த மாதம் 6ம் தேதி சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளிலும் முதலாண்டு வகுப்புகள் தொடங்கும்.
காலதாமதம் ஏற்பட்டதால், தேவைப்பட்டால் மாணவர்களுக்கு சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் நடத்தி இழப்பானநாள்கள் ஈடு செய்யப்படும். இத் தகவலை அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பாலகுருசாமி தெரிவித்தார்.
ஊனமுற்ற மாணவர்களுக்கான பொறியியல் கவுன்சலிங் ஜூலை 2ம் தேதியும், டிப்ளமோ மாணவர்களுக்கானகவுன்சலிங் ஜூலை 3, 4 தேதிகளிலும் நடந்து முடிந்து விட்டது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications