இந்துத்துவம் என்றால் மதச்சார்பின்மை: பாஜக விளக்கம்
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதி இந்துக்களை தொடர்ந்து தாக்கிப் பேசி வருவதற்கு அகில இந்திய பாஜக செயலாளர்இல.கணேசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த தேசத்தை மதமோ, மொழியோ, உணவு, உடைப்பழக்க வழக்கங்களோ ஒருமைப்படுத்தவில்லை, நமது பண்பாடுதான் ஒருமைப்படுத்துகிறது.
இந்துஸ்தானத்தின் இந்த தேசியத் தன்மைக்கு இந்துத் தன்மை என்று பெயர். இந்துத் தன்மையின் ஒரு அம்சம்தான்எம்மதமும் சம்மதம் என்பது. மற்றொரு அம்சம் யாதும் ஊரே யாவரும் கேளீர்.
உண்மையான மதசார்பற்ற தன்மையின் மறு பெயர் இந்துத்தன்மை அல்லது இந்துத்துவம். இதை புரிந்துகொள்ளாமல், ஏதோ இந்தியா என்பது மத அடிப்படையில் இந்து நாடு என பிரசாரம் செய்வது போல தவறானகண்ணோட்டத்துடன் திமுகவினரும், அவர்களின் தலைவர் கருணாநிதியும் தொடர்ந்து விமர்சனம் செய்வதுசரியானதல்ல, பொருத்தமானதும் அல்ல என்று கூறியுள்ளார் அவர்.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications