இராக்: இந்தியர்களை மீட்க பேச்சு தொடர்கிறது
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
இராக்கில் தீவிரவாதிகளின் பிடியில் உள்ள மூன்று இந்தியர்களையும் மீட்க மாராதான்பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
இவர்கள் கடத்தப்பட்டு 14 நாட்களாகிவிட்ட நிலையில் பேச்சுக்கள் தொடர்ந்தவண்ணம் உள்ளன.தங்கள் சார்பாக குவைத் கல்ப் லிங்க் நிறுவனத்துடன் மத்தியஸ்தரான துலாய்மியே பேச்சு நடத்தலாம்என தீவிரவாதிகள் இன்று அறிவித்துள்ளனர்.
இதற்கிடையே இந்தியர்களை மீட்க துலாய்மி எடுத்து வரும் முயற்சிகளைப் பாராட்டி மத்திய அரசுஅறிக்கையும் வெளியிட்டுள்ளது. அதே நேரத்தில் இந்தியர்களை விடுவித்துவிடுமாறுதீவிரவாதிகளுக்கும் மத்திய அரசு மீண்டும் கோரிக்கை வைத்துள்ளது.
More From
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications