பள்ளிகளை -மம்-ப-டுத்-த இந்தியன் வங்கி நிதியுதவி
சென்னை:
கும்பகோணம் தீ விபத்தை அடுத்து பள்ளிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு நிதியுதவிஅளிக்க இந்தியன் வங்கி முன்வந்துள்ளது.
கும்பகோணம் தீ விபத்தில் அதிக அளவில் குழந்தைகளை இழந்த நத்தம் மற்றும் இன்னொரு கிராமத்தை இந்தியன்வங்கியும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியும் தத்தெடுக்கும் என நிதியமைச்சர் ப.சிதம்பரம் அறிவித்திருந்தார். இந்நிலையில் இந்தியன் வங்கி தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு உதவ புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்த வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கும்பகோணம் தீவிபத்தைத் தொடர்ந்து இந்தியன் வங்கி வித்யா மந்திர் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது.தமிழகம் முழுவதும் பள்ளிகளில் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்த இத் திட்டத்தின் மூலம் குறைந்த வட்டிவிகிதத்தில் கடன் வழங்கப்படும்.
இத் திட்டத்ன் கீழ் ரூ.2 லட்சம் வரை வட்டியில்லாக் கடனும், அதற்கு மேலான கடன் மதிப்புக்கு 7.75 சதவீதம் முதல்10 சதவீதம் வரை வட்டியுடனான கடனும் வழங்கப்படும். அதிகபட்சமாக இத் திட்டத்தில் ரூ.10 லட்சம் வரை கடன்வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications