தமிழகத்தில் மீண்டும் வருகிறது பான் மசாலா
டெல்லி:
பான் மசாலா, குட்கா ஆகியவற்றை விற்பனை செய்ய விதிக்கப்பட்டிருந்த தடையை உச்ச நீதிமன்றம்ரத்து செய்துவிட்டதால், தமிழகத்தில் மீண்டும பான்பராக் உள்ளிட்டவற்றின் விற்பனைதொடங்கவுள்ளது.
மகாராஷ்டிரம், ஆந்திரா, கோவாவைத் தொடர்ந்து தமிழகமும் பான் மசாலா விற்பனைக்குத் தடைவிதித்தது.
இதை எதிர்த்து பான்பராக் உள்ளிட்ட குட்கா விற்பனையாளர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்தஉச்ச நீதிமன்றம் தடையை நீக்கி தீர்ப்பளித்துள்ளது.
தீர்ப்பை வழங்கிய நீதிபதிகள் பாலகிருஷ்ணன், ஸ்ரீகிருஷ்ணா ஆகியோர், பான் மசாலா, குட்காவுக்குமாநில அரசுகள் நிரந்தமாகத் தடை விதிக்க முடியாது என அறிவித்ததோடு, இந்தத் தடை அரசியல்சட்டத்துக்கு விரோதமானது என்றும் அறிவித்தனர்.
இந்தத் தடையை மத்திய அரசு மட்டுமே விதிக்க முடியும் என்றும் அவர்கள் கூறினர்.
இதனால் தமிழகத்தில் மீண்டும் பான்பராக் உள்ளிட்ட வஸ்துக்களின் விற்பனை மீண்டும்தொடங்கலாம்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications