ரூ. 5,000 லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் கைது
நாகர்கோவில்:
ரூ. 5,000 லஞ்சம் வாங்கிய காவல்துறை ஆய்வாளரை ஊழல் தடுப்புப் போலீஸார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தெற்கு தாமரைக்குளம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருப்பவர் ராபின்சன்.இவர் சமீபத்தில்தான் மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்திலிருந்து இங்கு மாறுதலாகி வந்தார்.
இந் நிலையில் அந்தப் பகுதியில் மருந்துக் கடை வைத்திருக்கும் பரமார்த்திலிங்கம் என்பவரை அணுகி, உன்மேல்நிறைய புகார்கள் உள்ளன. அவற்றை சரி செய்ய வேண்டுமானால் ரூ. 20,000 கொடுக்க வேண்டும். 10நாட்களுக்குள் பணத்தைக் கொடுத்து விடு. இல்லாவிட்டால் போதை மருந்து வழக்கில் உள்ளே தள்ளி விடுவேன்என ஆய்வாளர் மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து ஊழல் தடுப்புப் போலீஸில் பரமார்த்தலிங்கம் புகார் கொடுத்தார். புகாரை பெற்ற போலீஸார்பரமார்த்தலிங்கத்திடம் வேதிப் பொருள் தடவிய 5,000 ரூபாய்க்கான நோட்டுக்களைக் கொடுத்தனுப்பினர்.
அந்த ரூபாய் நோட்டுக்களை ராபின்சனிடம் பரமார்த்தலிங்கம் கொடுத்தார். அப்போது அவரை கையும் களவுமாகபோலீஸார் பிடித்து கைது செய்தனர்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications