தஞ்சை பள்ளிக்கு வந்த வெடிகுண்டு புரளி
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர் :
தஞ்சாவூரில் உள்ள ஒரு பள்ளிக்கு இன்று வெடிகுண்டு புரளி வந்ததையடுத்து அந்த பள்ளிக்கு விடுமுறைஅளிக்கப்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் சில நகரங்களில் உள்ள பள்ளிகளுக்குவெடிகுண்டு புரளி வந்தது. இதனைடுத்து பல பள்ளிகளுக்கு பெற்றோர்கள் அவசர அவசரமாக வந்து,குழந்தைகளை அழைத்துச் சென்றனர். இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
இந் நிலையில் தஞ்சாவூரில் உள்ள சுந்தரனார் மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியருக்கு மணிக்கு பள்ளியில்வெடிகுண்டு இருப்பதாக தொலைபேசி மூலம் இன்று தகவல் வந்தது. இதையடுத்து பள்ளிக்கு விடுமுறைஅளிக்கப்பட்டது.
வெடிகுண்டு நிபுணர்கள் பள்ளிக்கு வந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சோதனையில் வெடிகுண்டு ஏதும்கிடைக்கவில்லை. தொலைபேசியில் ஒரு பெண் பேசியதாக பள்ளித் தலைமையாசிரியர் தெரிவித்தார்.
More From
-
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications