சூப்பர் கம்ப்யூட்டருக்கு கல்பனா சாவ்லா பெயர்
Subscribe to Oneindia Tamil
ஹூஸ்டன்:
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாஸா தனது அல்டிக்ஸ் ரக சூப்பர் கம்ப்யூட்டருக்குகல்பனா சாவ்லாவின் பெயரை சூட்டியுள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரியில் கொலம்பியா ஷட்டில் விண்வெளில் கலம் வெடித்துச் சிதறியதில்பலியான 7 விண்வெளி வீரர்களில் ஒருவர் கல்பனா சாவ்லா.
நாஸாவின் ஆம்ஸ் ஆராய்ச்சி மையம் உருவாக்கும் சூப்பர் கம்ப்யூட்டர்களுக்கு விண்வெளி மற்றும்விமான ஆராய்ச்சியில் சாதனை படைத்தவர்களின் பெயர்கள் சூட்டப்படுவது மரபாக உள்ளது.
இந்த மையத்தில் கல்பனாவும் பல ஆராய்ச்சிகளை செய்துள்ளார்.
இந் நிலையில் தான் உருவாக்கியுள்ள எஸ்.ஜி.ஐ. அல்டிக்ஸ் 3000 கம்ப்யூட்டருக்கு கல்பனாசாவ்லாவின் பெயரை இந்த மையம் சூட்டியுள்ளது.
More From
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications