உலக அமைதிக்காக விஜிபியின் 6 கிமீ நீள கடிதம் !
Subscribe to Oneindia Tamil
சென்னை:
உலக அமைதியை வலியுறுத்தி வி.ஜி.பி. நிறுவனங்களின் சார்பில் 6 கிலோமீட்டர் நீளத்திற்கு கடிதம்தயாரிக்கப்பட்டு அதில் பிரபலங்கள் உள்பட, லட்சக்கணக்கான பொது மக்கள் கையெழுத்திடவுள்ளனர்.
உலக அமைதி நிலவ வேண்டும், மோதல்கள் ஒழிய வேண்டும் என்பதை வலியுறுத்தி 6 கிலோ மீட்டர் நீளத்திற்குக்கடிதம் ஒன்றை விஜிபி நிறுவனங்கள் தயாரித்துள்ளது. இதில் 1 லட்சம் பேரின் கையெழுத்தை சேகரிக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இந்தக் கடிதம் சென்னை அருகே ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள விஜிபி உலக அமைதிக் கோவிலில்வைக்கப்பட்டுள்ளது. நாளை முதல் இதில் கையெழுத்து பெறப்படவுள்ளது. தொடக்க நாளில் காங்கிரஸ் தலைவர்ஜி.கே.வாசன் கலந்து கொண்டு கையெழுத்திடுகிறார்.
1 லட்சத்துக்கும் அதிகமான மக்களிடம் கையெழுத்தைப் பெற்று அக் கடிதத்தை ஐக்கிய நாடுகள் சபைக்கு அந்தநிறுவனம் அனுப்பி வைக்கவுள்ளது.
More From
-
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
50% அல்லது 69%? உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழகத்தின் இட ஒதுக்கீடு சட்டப் போர்! பின்னணி என்ன தெரியுமா -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்?












Click it and Unblock the Notifications