பழம்பெரும் நடிகர் ராமதாஸ் கவலைக்கிடம்
சென்னை:
எம்ஜிஆர் படங்களில் வில்லனாக நடித்துள்ள பழம்பெரும் நடிகர் எஸ்.வி.ராமதாஸ் கவலைக்கிடமாக உள்ளார்.
எம்.ஜி.ஆர். நடித்த ஆயிரத்தில் ஒருவன், படகோட்டி, ஆசைமுகம் உள்ளிட்ட பல படங்களில் வில்லனாகநடித்துள்ளவர் எஸ்.வி.ராமதாஸ். சுமார் 700க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ராமதாஸ்.
ஜெயலலிதாவுடனும் சில படங்களில் ராமதாஸ் நடித்துள்ளார். ரஜினி படங்களிலும் பின்னர் அவர் நடித்துள்ளார்.கடைசியாக அவர் நடித்த படம் சரத்குமாரின் மூவேந்தர்.
83 வயதாகும் ராமதாஸுக்கு சமீபத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். ஆனால் அவரது உடல் நிலை மோசமடைந்தது. இதையடுத்து வீட்டுக்கு அழைத்துச் செல்லுமாறுமருத்துவர்கள் கூறி விட்டனர்.
இதனால் வளசரவாக்கத்தில் உள்ள ராமதாஸின் மகன் வீட்டுக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அவரைநடிகர்கள் நாகேஷ், ஆர்.எஸ்.மனோகர் உள்ளிட்டவர்கள் பார்த்தனர். நடிகர் பார்த்திபன், ரூ. 10,000 நிதியுதவிஅளித்தார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications