இராக்: இந்தியர்களை பாதுகாக்க முடியாது: யுஎஸ்
வாஷிங்டன்:
இராக்கில் பணி புரியும் இந்தியர்கள் உட்பட அனைத்து தென்கிழக்கு ஆசிய நாட்டு மக்களுக்கும் தீவிரவாதிகள்தாக்குதலிலிருந்து பாதுகாப்பு தர இயலாது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இராக்கில் பணிபுரிந்த 3 இந்தியர்கள் உட்பட 7 தொழிலாளர்கள் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டுள்ள நிலையில்,அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரிச்சர்ட் புச்சர் கூறியதாவது:
இராக் ஒரு ஆபத்தான நாடு. அங்கு மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற விரும்பும் சதாம் ஆதரவாளர்கள் அமெரிக்ககூட்டுப் படையினர் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
அவற்றைச் சமாளித்து அங்கு நிலைமையைச் சீர் செய்ய இராக் மக்களுடன் இணைந்து நாங்கள் பாடுபட்டுவருகிறோம். இந் நிலையில் அங்கு பணி பரியும் இந்தியர் உள்ளிட்ட வெளிநாட்டு ஊழியர்களுக்கோதீவிரவதிகளால் தாக்கப்படும் இராக்கியருக்கோ அமெரிக்காவால் பாதுகாப்பு தர இயலாது என்றார்.
இந் நிலையில் தீவிரவாதிகள் பிடியிலிருந்து இந்தியர்களை மீட்க குவைத் நிறுவனமும், இந்தியத் தூதரகங்களும்அதிகாரிகளும் மத்தியஸ்தரான துலாய்மி மூலம் தொடர்ந்து பேச்சு நடத்தி வருகின்றனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications