For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கருணாநிதி மீது வழக்கு: அதி-முக மீண்டும் வலியுறுத்தல்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

ராஜ்குமார் மீட்பின்போது, சந்தனக் கடத்தல் வீரப்பனுக்கு ரூ. 20 கோடி பணம் கொடுக்கப்பட்டது தொடர்பாக திமுகதலைவர் கருணா-நிதி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்ய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு மறுத்தால்அதி-முக சார்பில் மிகப் பெரும் போராட்டம் -நடத்தப்படும் என அதி-முக -நாடாளுமன்றக் குழுத் தலைவர்பி.ஜி.-நாராயணன் எச்ச-ரித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், ராஜ்குமார் மீட்பின்போது வீரப்பனுக்கு ரூ. 20 கோடி பணம்வழங்கப்பட்டதாகவும், அந்தப் பணத்தை போலி -முத்திரைத் தாள் மோசடி மன்னன் அப்துல் க-ரீம்டெல்ஜியிடமிருந்து பெற்றதாகவும் கர்-நாடக -முன்னாள் காவல்துறை அதிகா-ரி சங்கராம் சிங் நீதிபதியிடம்வாக்கு-மூலம் அளித்துள்ளார்.

மேலும், இந்தப் பணத்தை ரஜினிகாந்த்தின் மேலாளர் -மூலமாக வழங்கியதாகவும் அவர் கூறியுள்ளார். அதேபோல,மற்றொரு கர்-நாடக -முன்---னாள் காவல்துறை அதிகா-ரி தினகரும், தி-முக தலைவர் கருணா-நிதியின் வீட்டில் வைத்துபணம் கொடுக்கப்பட்டதாகத் தெ-ரிவித்துள்ளார்.

எனவே இந்த ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு கருணா-நிதி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை-நடத்த வேண்டும் என சிபிஐயிடம் மனு கொடுத்துள்ளோம். இதுதொடர்பாக சிபிஐ விசாரணை -நடத்தும் எனஎதிர்பார்க்கிறோம்.

சிபிஐயின் -நம்பகத்தன்மை மீதும், விசாரணைகள் மீதும் எங்களுக்கு -முழு -நம்பிக்கை உள்ளது. ஆனால்-நடவடிக்கை இல்லாவிட்டால் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிடம் மனு கொடுப்போம். அதேபோலஉச்சநீதிமன்றத்தையும் -நாடத் தயங்க மாட்டோம். இவை தவிர விசாரணைக்கு வலியுறுத்தி போராட்டம் -நடத்தவும்அதி-முக தயாராக உள்ளது என்றார் -நாராயணன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X