சென்னை: மாணவர்கள் மீது போலீஸ் தடியடி
சென்னை:
சென்னை பள்ளிக் கல்வி இயக்குநரகம் -முன்பு ஆர்ப்பாட்டம் -நடத்திய இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்தமாணவர்கள் மீது போலீஸார் தடியடி -நடத்தி வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றி அழைத்துச் சென்றதால் அங்குபரபரப்பு ஏற்பட்டது.
கட்டாயக் கல்விக்கான சட்டம் இயற்றுதல் உள்ளிட்ட பல்வேறு கோ-ரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர்சங்கத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வி இயக்கு-நரகம்-முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்குப் பின்னர் அவர்கள் அலுவலகத்திற்குள் சென்று மனு கொடுக்க -முயன்றனர். ஆனால் போலீஸார்அவர்களை தடுத்து நிறுத்தி கலைந்து போகக் கூறினர். இதைக் கேட்காத மாணவர்கள் அலுவலகத்திற்குள் நுழைய-முயலவே, போலீஸார் தடியடி -நடத்தினர்.
மாணவர்களை அடித்து வலுக்கட்டாயமாக வேனில் ஏற்ற -முயன்றனர். இந்த மோதலில் 2 மாணவிகளுக்குக் காயம்ஏற்பட்டது. பின்னர் கைது செய்யப்பட்ட மாணவர்களை காவல் –நிலையத்திற்கு போலீஸார் கொண்டு சென்றனர்.
இந்த அமளி துமளியால் அப்பகுதியில் சிறிது -நரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications