மேலும் ஒரு கர்நாடக அணை திறப்பு
சேலம்:
கர்நாடகத்தின் ஹேரங்கி அணையும் திறந்து விடப்பட்டுள்ளதால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு மேலும்அதிக-ரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
கர்-நாடகத்தில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக காவி-ரி உற்பத்தி தலமான குடகு மாவட்டத்திலும், கர்-நாடகஅணைப் பகுதிகளிலும் தொடர்ந்து -நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் கர்-நாடகத்தின் கபி-னிஅணையிலிருந்து திறந்து விடப்படும் நீ-ரின் அளவு வி-நாடிக்கு 40,000 கன அடியாக அதிக-ரிக்கப்பட்டுள்ளது.
இந் -நிலையில் ஹேரங்கி அணையும் -நிரம்பியுள்ளது. இதையடுத்து அந்த அணையிலிருந்தும் கணிசமான நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் மழை பெய்து வருவதால், திறந்து விடப்படும் நீ-ரின் அளவுஅதிக-ரிக்கப்படும் என்று தெ-ரிகிறது.
இதேபோல, கிருஷ்ணராஜ சாகர், ஹேமாவதி ஆகிய அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் ஓ-ரிரு-நாட்களில் இந்த அணைகளும் திறக்கப்படக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் இன்னும் சில -நாட்களில் மேட்டூர் அணைக்கு அப-ரிமிதமான அளவுக்கு தண்ணீர் கிடைக்கும் வாய்ப்புஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, கபி-னி அணையிலிருந்து திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீர் இன்று காலை மேட்டூர்அணைக்கு வந்து சேர்ந்தது.
அணைக்கு தற்போது வி-நாடிக்கு 24,000 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையின் நீர் இருப்பு 77 அடியாகஉள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications