வைகோவுக்கு வழியெங்கும் மக்கள் வரவேற்பு
Subscribe to Oneindia Tamil
கங்கைகொண்டான்:
![]() |
மதி-முக பொதுச் செயலாளர் வைகோ திரு-நல்வேலியிலிருந்து சென்னை வரை 1,025 கிலோமீட்டர் தொலைவுக்குநடைபயணம் தொடங்கியுள்ளார். செப்டம்பர் 15ம் தேதி சென்னையில் தனது நடை பயணத்தை -முடிக்கிறார்வைகோ. -நற்று காலை தொடங்கிய -நடைப் பயணம் இரவு கங்கைகொண்டானில் -முடிவுற்றது.
இன்று காலை கங்கைகொண்டானிலிருந்து வைகோ -நடக்கத் தொடங்கியுள்ளார். வழியெங்கும் வைகோவுக்குஏராளமான பொதுமக்கள் மாலை அணிவித்து வாழ்த்துத் தெ-ரிவிக்கிறார்கள். இதுதவிர குடிநீர், சாலை வசதிஉள்ளிட்ட பல்வேறு கோ-ரிக்கைகள் அடங்கிய மனுக்களையும் கொடுத்து வருகிறார்கள்.
-நல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இருப்பினும் அதைப்பொருட்படுத்தாமல் வைகோ -நடந்து வருகிறார்.
More From
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications