அதிமுக ஆட்சியை அகற்றுவதே குறிக்கோள்: காங்.
சென்னை:
தமிழக சட்டசபைக்கு நடைபெறவுள்ள தேர்தலில் அதி-முக ஆட்சியை அகற்றுவதே தி-முகதலைமையிலான ஜன-நாயக -முற்போக்குக் கூட்டணியின் ஒரே லட்சியமாக இருக்கும் என்று தமிழகம் மற்றும்புதுவை மாநிலங்களுக்கான காங்கிரஸ் பொறுப்பாளர் சல்மான் குர்ஷித் கூறியுள்ளார்.
புதுவை செல்வதற்காக சென்னை வந்த சல்மான் குர்ஷித், தி-முக தலைவர் கருணா-நிதியை அவரதுகோபாலபுரம் வீட்டில் சந்தித்துப் பேசினார். அப்போது தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்,மத்திய அமைச்சர் தயா-நிதி மாறன் ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் சல்மான் குர்ஷித் பேசுகையில், சட்டசபைத் தேர்தலில் அதி-முக---வைத் தோற்கடிக்க தி-முக தலைமையிலான ஜன-நாயக -முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் உறுதியாக உள்ளன.சட்டசபைத் தேர்தலில் ஜெயலலிதா ஆட்சிக்கு மக்கள் ச-ரியான பாடம் புகட்டுவார்கள். அ-தி-முக அரசு அகலவேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
அதி-முகவைத் தோற்கடிக்கும் -முயற்சியில் கூட்டணிக் கட்சிகள் கடுமையாக உழைக்கவேண்டியதிருக்கும். அனைத்துக் கூட்டணிக் கட்சிகளும் --ஒற்-று-மை-யு-ட-ன் செயல்பட்டு அதி-முகஆட்சியை அகற்ற பாடுபடுவோம்.
செவ்வாய்க்கிழமை சென்னை வந்து கூட்டணிக் கட்சித் தலைவர்களை சந்திக்கவுள்ளேன் என்றார்சல்மான் குர்ஷித்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications