காப்பாற்றியது வீராணம் அல்ல; ஜெவுக்கு திமுக பதில்
சென்னை:
சென்னை மக்களை குடிநீர் பஞ்சத்திலிருந்து காப்பாற்றியது வீராணம் தண்ணீர் அல்ல, நெய்வேலியைச் சுற்றிப்போடப்பட்ட நூற்றுக்கணக்கான ஆழ்குழாய்க் கிணறுகள்தான் என்று தி-முக பொருளாளர் ஆற்காடு வீராசாமிகூறியுள்ளார்.
கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டு சென்னை -நகரை காலி செய்து விட்டு வேறு இடங்களுக்குப் போகவிருந்த நிலையைமாற்றி, சென்னை மக்களைக் காப்பாற்றியது வீராணம் தண்ணீர்தான் என்று -முதல்வர் ஜெயலலிதா கூறியிருந்தார்.
இதற்கு ஆற்காடு வீராசாமி மறுப்பு தெ-ரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆற்காடு வீராசாமியின் அறிக்கை:வீராணம் ஏ-ரியில் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லை. இந் -நிலையில் இந்த அளவுக்குத் தண்ணீரை எப்படி எடுத்துசென்னைக்கு அனுப்ப -முடியும் என்பதை -முதல்வர் விளக்க வேண்டும்.
கணக்கு தணிக்கை அதிகா-ரியின் அறிக்கை விவகாரம் குறித்த மக்களின் கவனத்தை திசை திருப்பவே, தன்னைப்பற்றியும், தனது ஆட்சி நிர்வாகத்தைப் பற்றியும் புகழ்ந்து கொள்ளும் விதமாக, புதிய வீராணம் திட்டத்தின் -மூலம்சென்னை மக்களை பஞ்சத்திலிருந்து காப்பாற்றி விட்டதாக ஜெயலலிதா தம்பட்டம் அடிக்கிறார்.
சென்னைக்கு வந்த குடிநீர், வீராணம் ஏ-ரியிலிருந்து கொண்டு வரப்பட்டதல்ல. நெய்வேலியைச் சுற்றிலும் தமிழகஅரசால் போடப்பட்ட நூற்றுக்கணக்கான ஆழ் குழாய்க் கிணறுகளிருந்து எடுக்கப்பட்ட தண்ணீர்தான் அவை. இந்ததண்ணீர் குடிப்பதற்கு ஏற்றதல்ல என்று கூறியுள்ளார் ஆற்காடு வீராசாமி.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications