குடும்ப தகராறில் குடிசைக்கு தீ: 4 பேர் சாவு
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரில் குடும்பத் தகரா-று கார-ண-மா-க வீட்டிற்கு தீவைத்தார் பெண். இதில்4 பேர் பரிதாபமாக கருகி இறந்தனர்.
செய்யாறு வெங்கட்ராமன்பேட்டை வைதீக தெருவில் வசித்து வந்தவர் நடராஜன் (42). இவரது மனைவிசின்னப்பொன்னு (36). இவர்களுக்கு திலகவதி (17), ஆனந்த் (14), நிதியா (12) என்ற -மூன்று குழந்தைகள்உள்ளனர்.
பட்டுத் தொழிலில் ஈடுபட்டு வந்த -நடராஜன் அது -நஷ்டத்தைக் கொடுக்கவே சாராய வியாபாரத்திற்கு மாறினார்.இதை சின்னப்பொன்னு எதிர்த்தார். இதுதொடர்பாக இருவரும் அடிக்கடி சண்டை போட்டு வந்தனர்.
இந் -நிலையில், இரவு இருவருக்கும் மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் கோபித்துக் கொண்டு -நடராஜன்வெளியே சென்று விட்டார். -நள்ளிரவில் அவரது குடிசை வீடு திடீரென்று தீப்பிடித்து எ-ரிந்தது.
இதில் குடிசைக்குள் தூங்கிக் கொண்டிருந்த சின்னப்பொன்னு மற்றும் 3 குழந்தைகள் பரிதாபமாக கருகி இறந்தன.சின்னப்பொன்னுதான் வீட்டிற்குத் தீவைத்து தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டும் என்று போலீஸார்கருதுகிறார்கள்.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications