அரசு காரை துறந்து சைக்கிளுக்கு மாறிய துணை மேயர்
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:
திருநெல்வேலி மாநகராட்சி துணை மேயர் விஸ்வ-நாத பாண்டியன் அரசு காரை திரும்பக் கொடுத்து விட்டு,சைக்கிளில் வந்து பொதுமக்களிடம் மனு பெற்றது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
தி-முகவைச் சேர்ந்தவர் விஸ்வ-நாத பாண்டியன். -நல்லை மா-நகராட்சி துணை மேயராக உள்ளார். சமீபத்தில்அதி-முகவைச் சேர்ந்த மேயர் ஜெயராணி இல்லாத நிலையில் பொதுமக்களிடம் புகார் மனுக்களைப் பெற்றார்விஸ்வ-நாத பாண்டியன்.
ஆனால் இதற்கு எதிர்ப்பு தெ-ரிவித்த ஜெயராணி, தான் இல்லாதபட்சத்தில் மனுக்களைப் பெறுமாறு மா-நகராட்சிசெயற்பொறியாளரைக் கேட்டுக் கொண்டார்.
இதனைக் கண்டித்து அரசுக் கார், வீடு, உதவியாளர் ஆகியோரை திரும்ப ஒப்படைப்பதாக விஸ்வ-நாத பாண்டியன்அறிவித்தார். மேலும், அவர் கருப்புச் சட்டை அணிந்து, சைக்கிளில் மா-நகராட்சி அலுவலகத்திற்கு வந்துபொதுமக்களிடம் புகார் மனுக்களைப் பெற்றார்.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications