மாணவர்கள் மீது தடியடி: மார்க்சிஸ்ட் கண்டனம்
சென்னை:
தவறான கல்விக் கொள்கைகளைக் கண்டித்து ஊர்வலம் நடத்திய மாணவர்கள் மீது போலீசார்நடத்திய கண்மூடித்தனமான தாக்குலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்தெரிவித்துள்ளது.
அக் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் என். வரதராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் தமிழகத்தில் நிலவும் தவறான கல்விக் கொள்கையைக்கண்டித்தும், பல கோரிக்கைகளை வலியுறுத்தியும், ஜனநாயக முறையில், அமைதியாக போராட்டம்நடத்தி தமிழக கல்வித்துறை இயக்குனரிடம் மனு கொடுக்கச் சென்ற மாணவர்கள் மீது போலீசார்கண்மூடித்தனமான தடிதடி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்தத் தாக்குதலில் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜி.செல்வா உள்ளிட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த மாணவர்களைக் கைது செய்து காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்று போலீசார் மிகக்கடுமையான தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர்கள் மீது பொய் வழக்கையும் போட்டுள்ளார்கள்.
போலீசாரின் இந்த அராஜக செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வன்மையாக கண்டிக்கிறது. கொடூரதாக்குதல் நடத்திய போலீஸ் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழகஅரசையும் காவல் துறையையும் கேட்டுக் கொள்கிறோம்.
அதே போல மாணவர்கள் மீதான பொய் வழக்குகளையும் உடனடியாக வாப் பெற்று, தடியடியில்படுகாயமடைந்த மாணவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று கோரியுள்ளார் வரதராஜன்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications