6 ஆண்டுகள் சிறை வைக்கப்பட்ட மூதாட்டி
சிவகாசி:
சிவகாசியைச் சேர்ந்த மூதாட்டியைக் கடத்திச் சென்று அவரது ரூ. 4 லட்சம் சொத்துக்களை மிரட்டி வாங்கி, கடந்த 6ஆண்டுகளாக கிட்டங்கியில் அடைத்து வைத்திருந்த 4 பேரை போலீஸார் கைது செய்து, மூதாட்டியையும் மீட்டனர்.
விருது-நகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சாட்சியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கிரகத்தாய். இவருக்கு -ரூ. 4லட்சத்-துக்-கு சொத்துக்கள் உள்ளன. இந் -நிலையில் கடந்த 6 ஆண்டுகளுக்கு -முன்பு கிரகத்தாய் கடத்தப்பட்டார்.
அவர் குறித்து எந்தத் தகவலும் இல்லாமல் இருந்து வந்தது. இந் -நிலையில் கிரகத்தாய் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ளஒரு கிட்டங்கியில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக அவரது உறவினர்களுக்குத் தெரியவந்தது. இதையடுத்துபோலீஸில் அவர்கள் தெ-ரிவித்தனர்.
போலீஸார் விரைந்து சென்று சம்பந்தப்பட்ட கிட்டங்கியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த கிரகத்தாயை மீட்டனர்.அவரை கிட்டங்கியில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்திய 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
கிரகத்தா-யி-ன் சொத்துக்க-ளைப் பறிப்பதற்காகவே அ-வ-ரை அந்த நிபர்கள் கடத்திச் சென்று சிறை வைத்துள்ளனர்.கிரகத்தாயை மிரட்டி கையெழுத்து வாங்கி அவரது சொத்துக்களை இந்தக் கும்பல் விற்றுவிட்டது.
கைதான 3 பேரும் முன்னாள் ஸ்ரீவில்லிபுத்தார் எம்.எல்.ஏ தாமரைக்கனியின் உறவினர்கள் என்று கூறப்படுகிறது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications