வில்லன் நடிகர் எஸ்.வி.ராமதாஸ் மரணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பழம்பெரும் வில்லன் நடிகர் எஸ்.வி.ராமதாஸ் இன்று மரணமடைந்தார்.
ஆயிரத்தில் ஒருவன், வீரத் திருமகன், படகோட்டி, ஆசைமுகம், கொஞ்சும் சலங்கை, மூவேந்தர் உள்பட 700படங்களில் நடித்தவர் எஸ்.வி.ராமதாஸ் (83).
கடந்த சில மாதங்களாக உடல் நலம் சரியில்லாமல் அவதிப்பட்டிருந்த அவர், சிகிச்சைக்காக தனியார்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் உடல் நிலை தேறாததால் திரும்பவும்வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டார்.
வளசரவாக்கத்தில் உள்ள அவரது மகன் வீட்டில் சுயநினைவு இல்லாமல் படுக்கையில் இருந்த எஸ்.வி.ராமதாஸ்,இன்று காலை 11 மணிக்கு உயிரிழந்தார். அவரது இறுதி சடங்கு நாளை காலை சென்னையில் நடக்கிறது.
ராமதாசின் மருத்துவ செலவுக்காக முதல்வர் ஜெயலலிதா ரூ.1.04 லட்சமும், பார்த்திபன் ரூ.10,000ம் வழங்கியதுகுறிப்பிடத்தக்கது.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications