வழக்கறிஞர்கள் ஸ்டிரைக் தொடங்கியது
சென்னை:
வழக்கறிஞர்களுக்கு விதிக்கப்பட்ட 25 கட்டுப்பாடுகளை நீக்குதல், தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டிக்கு கட்டாயஓய்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் மற்றும் புதுவை மாநிலவழக்கறிஞர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
வழக்கறிஞர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 25 கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும், தலைமை நீதிபதி சுபாஷன்ரெட்டிக்கு கட்டாய ஓய்வு அளிக்க வேண்டும், திருச்சி, கரூர், தஞ்சாவூர் மாவட்டங்கள் மதுரை உயர்நீதிமன்றக்கிளையுடன் நீடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்றபோராட்டம் நடத்த ஈரோட்டில் நடந்த சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியது. இதில் சென்னைஉயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் பங்கேற்கவில்லை. இருப்பினும் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களில் ஒரு பிரிவினர்மட்டும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். உயர்நீதிமன்றம் தவிர தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள அனைத்துநீதிமன்றங்களிலும் இதனால் நீதிமன்றப் பணிகள் பாதிக்கப்பட்டன.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications