கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு தமிழக பஸ்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவுப்படி கர்நாடக மாநிலம் கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு தமிழகத்தின் 3நகரங்களிலிருந்து நேரடி பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் ஜெயலலிதா தனது தோழி சசிகலாவுடன் கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு சென்றார். அப்போது,சேலம், கோவை, சென்னை நகரங்களிலிருந்து கொல்லூர் கோவிலுக்கு பேருந்து போக்குவரத்தைத் தொடங்குமாறுஅங்கிருந்தபடியே தமிழக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து சேலம், கோவை, சென்னை நகரங்களிலிருந்து பேருந்துப் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+