சட்டசபையை கூட்ட பாஜக கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழ்நாட்டுக்கான மத்திய அரசின் தணிக்கை அதிகாரி வெளியிட்ட அறிக்கை தொடர்பாக விவாதிக்கஉடனடியாக சட்டசபையைக் கூட்ட வேண்டும் என்று தமிழக பாஜக பொதுச் செயலாளர் எச்.ராஜா கோரிக்கைவிடுத்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழகத்தில் 2003-04ம் ஆண்டுக்கான நிதி நிலை குறித்துமத்திய அரசின் தணிக்கை அதிகாரி தீர்த்தன் செய்தியாளர்களிடம் செய்தி வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக விவாதிக்க தமிழக சட்டசபையின் சிறப்புக் கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும். இந்தஅறிக்கை குறித்து சட்டசபையில் விவாதிப்பதே சரியான செயலாக இருக்கும் என்றார் அவர்.
More From
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் ஆலோசனை -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications