திமுக மாஜி அமைச்சரின் சொத்துக்களை ஜப்தி
Subscribe to Oneindia Tamil
ஈரோடு:
திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பெரியசாமிக்கு சொந்தமான சொத்துக்களை ஜப்தி செய்யஈரோடு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
என்.கே.கே.பெரியசாமி மீதும் அவரது மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் 4 பேர் மீதும் வருமானத்திற்கு மீறியவகையில் சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந் நிலையில் ஈரோடு தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று அரசுத் தரப்பில் ஒரு மனு தாக்கல்செய்யப்பட்டது. அதில், என்.கே.கே.பெரியசாமி தனது சொத்துக்களை விற்க முயற்சி செய்வதாகவும், எனவேஅவரது சொத்துக்களை ஜப்தி செய்யுமாறு உத்தரவிடக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
மனுவை விசாரித்த தலைமை குற்றவியல் நீதிபதி ஜெயராமன், என்.கே.கே.பெரியசாமியின் சொத்துக்கள்அனைத்தையும் ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.
More From
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications