திருப்பதி தேவஸ்தான பள்ளிகளில் கட்டாய நாமம்
திருப்பதி:
திருப்பதி-திருமலை தேவஸ்தானம் நடத்தும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் நெற்றியில்கட்டாயம் நாமம் போட்டு வர வேண்டும் என்று தேவஸ்தானம் கூறியுள்ளது.
திருப்பதி -திருமலை தேவஸ்தானம் சார்பில் திருப்பதியிலும், ஆந்திர மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் 34பள்ளி,-கல்லூரிகள் நடத்தப்படுகின்றன.
இங்கு பயிலும் மாணவர்களிடையே பக்தியை அதிகரிக்கும் விதமாக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளைதேவஸ்தான போர்டு அறிவித்துள்ளது.
அதன்படி மாணவர்கள், ஆசிரியர்களைப் பார்த்து குட்மார்னிங், குட் ஈவீனிங் சொல்வதற்குப் பதிலாக நமஸ்காரம்கோவிந்தா என்று சொல்லவேண்டும். நெற்றியில் கட்டாயம் நாமம் அல்லது விபூதியுடன் குங்கும பொட்டுவைத்துக் கொண்டு வரவேண்டும்.
அன்னமாச்சார்யாவின் 30 கீர்த்தனைகளை மனப்பாடம் செய்து தினமும் பாட வேண்டும். இந்த பழக்கங்களைஅந்தந்த பள்ளி ஆசிரியர்கள் கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும்.
வரும் செப்டம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை இத் திட்டத்தை அமுல்படுத்த தேவஸ்தானம் முடிவு செய்துஉள்ளது. இதற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து தொடர்ந்து அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படும்என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications