வழக்கறிஞர் கருப்பனை விடுவித்தது உச்ச நீதிமன்றம்
வேலூர்:
உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து வேலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சென்னை வழக்கறிஞர்கருப்பன் விடுவிக்கப்பட்டார்.
நீதிபதிகளுக்கு எதிராக பிட் நோட்டீஸ் வெளியிட்டதாக கருப்பன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சென்னைஉயர் நீதிமன்றம் தானாகவே பதிவு செய்து விசாரித்தது.
இந்த வழக்கில் கருப்பனுக்கு 3 மாத சிறைத் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந் நிலையில் கடந்தவெள்ளிக்கிழமை கருப்பனை போலீஸார் கைது செய்து வேலூர் மத்தியச் சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே இவரது வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. கருப்பன் சிறையில்அடைக்கப்பட்டிருப்பதால் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்று அவரது வழக்கறிஞர் ராஜேந்திரன் நீதிபதியிடம்தெரிவித்தார்.
கருப்பனிடம் ரூ.10,000க்கு உறுதிமொழிப் பத்திரம் வாங்கிக் கொண்டு உடனடியாக அவரை விடுவிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதனையடுத்து வேலூர் மத்தியச் சிறையில் இருந்த கருப்பன், வேலூர் கூடுதல் தலைமைநீதித்துறை நடுவர் ராஜகோபால் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications