நடுவர் மன்றம் தமிழகத்தில் சுற்றுப்பயணம்
டெல்லி:
காவிரி நடுவர் மன்ற உறுப்பினர்கள் இந்த மாதம் 23-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை தமிழகத்தில் காவிர் டெல்டாபகுதிகளில் சுற்றுப்பயணம் செய்கின்றனர்.
காவிரி நடுவர் மன்ற உறுப்பினர்கள் என்.எஸ். ராவ் மற்றும் சுதிர் நாராயண் இருவரும், காவிரி பாசனப் பகுதிமாநிலங்களில் நேரடி ஆய்வு நடத்த தேதி முடிவெடுத்தனர். எப்போது சுற்றுப் பயணம் செய்யலாம் என்பதைசம்பந்தப்பட்ட மாநிலங்கள் தங்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று அவர்கள் காவிரி பாசன மாநிலங்களுக்குஅவர்கள் கடிதம் அனுப்பினர்.
அதன்படி, தமிழக அரசு அவர்களது தமிழக சுற்றுப்பயணத் திட்டத்தைத் தயாரித்து அனுப்பியுள்ளது.
அதில் ஆகஸ்ட் 23ம் தேதி பவானிசாகர் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளிலும், 24ம் தேதி மேட்டூர்அணையிலும், 25ம் தேதி பிலிகுண்டுலுவிலும் 26ம் தேதி மேல் அணை மற்றும் கல்லணையிலும், 27ம் தேதி சிஎம்பிஆயக்கட்டு பகுதியிலும், 28ம் தேதி காவிரியின் முகப்பு மற்றும் இறுதிப் பகுதிகள், காரைக்கால் காவிரிப்படுகையிலும்,
29ம் தேதி கீழ்அணைக்கட்டு மற்றும் காவிரிப் படுகையிலும் ஆய்வு நடத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 30ம் தேதி அவர்கள் சென்னை வருகின்றனர். அனைத்து இடங்களிலும் விவசாயிகள் மற்றும் விவசாயசங்கப் பிரதிநிதிகளிடம் கருத்துக் கேட்க போதிய நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications