17ம் தேதி சோனியா சென்னை வருகை
சென்னை:
முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் தபால் தலை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள காங்கிரஸ்தலைவர் சோனியா காந்தி வருகிற 17ம் தேதி சென்னை வருகிறார்.
வருகிற 17ம் தேதி முரசொலி அலுவலக வளாகத்தில் காலை 9 மணிக்கு முரசொலி மாறன் சிலையை திமுக தலைவர்கருணாநிதி திறந்து வைக்கிறார். இதில் திமுக பொதுச் செயலாளர் அன்பழகன், முரசொலி அறக்கட்டளை தலைவர்ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.
அன்று மாலை 5 மணிக்கு அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் முரசொலி மாறன் நினைவு தபால்தலைவெளியீட்டு விழா நடக்கிறது. விழாவில் சோனியாகாந்தி, மக்களவை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி , இந்துராம் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
முரசொலி மாறனின் உருவப் படம் பொறித்த தபால் தலையை சோனியா வெளியிட, அதை கருணாநிதி பெற்றுக்கொள்கிறார். அதேபோல் சிறப்பு அஞ்சல் உறையை சோம்நாத் சாட்டர்ஜி வெளியிட அதை கருணாநிதி பெற்றுக்கொள்கிறார்.
இத் தகவலை அறிவாலயத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது கருணாநிதி தெரிவித்தார்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications