மீனவர்களை மீட்க டி.ஆர்.பாலுவிடம் நட்வர்சிங் உறுதி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் 25 தமிழக மீனவர்கள்விரைவில் மீட்கப்படுவார்கள் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் நட்வர்சிங் மத்திய கப்பல் மற்றும் சாலைப்போக்குவரத்துத் துறை அமைச்சர் டி.ஆர். பாலுவிடம் உறுதி கூறினார்.
கடந்த 4-ம் தேதி நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பட்டி கிராமத்தை சேர்ந்த 25 மீனவர்களை இலங்கைக்கடற்படையினர் படகுகளுடன் பிடித்துச் சென்றனர்.
இவர்களை உடனடியாக மீட்க, நட்வர்சிங்கைச் சந்தித்து பாலு கோரிக்கை விடுத்தார். இது தொடர்பாக திமுகதலைவர் கருணாநிதி எழுதிய கடிதத்தையும் நட்வர்சிங்கிடம் கொடுத்தார்.
அப்போது நட்வர்சிங், இப் பிரச்சினை குறித்து இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசியிருப்பதாகவும்,விரைவில் அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.
More From
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications