விஜயகாந்துக்கு பாஜக தார்மீக ஆதரவு: சி.பி.ஆர்.
சென்னை:
நடிகர் விஜயகாந்துக்கு பாஜக தார்மீக ஆதரவு அளிக்கும் என்று அக் கட்சியின் மாநிலத் தலைவர் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார்.
விஜயகாந்துடனான சந்திப்பு குறித்து சி.பி.ராதகிருஷ்ணன் கூறியதாவது:-
விஜயகாந்தை நான் சந்தித்து பேசியது மரியாதை நிமித்தமானது. பாமகவுக்கும் அவருக்கும் ஏற்பட்ட பிரச்சினைகுறித்து விவாதித்தோம்.
விஜயகாந்த் படம் எடுக்கிறார்; நடிக்கிறார்; படத்தை வெளியிடுகிறார். இதைத் தடுக்க ராமதாசுக்கு என்ன அதிகாரம்இருக்கிறது?
விஜயகாந்துக்கு பாஜகவின் தார்மீக ஆதரவு உண்டு. தொடர்ந்து ஆதரவு கொடுப்போம்.
அவர் பா.ஜனதாவில் சேருவது பற்றி நான் பேசவில்லை. புதிய கட்சியும் தொடங்குவது பற்றி என்னிடம் அவர்ஏதும் ஆலோசிக்கவில்லை என்று கூறினார்.
விஜயகாந்த் பேட்டி:
சி.பி. ராதா கிருஷ்ணனுடனான சந்திப்பு குறித்து விஜயகாந்த் கூறியதாவது:
நண்பர் வீட்டு திருமணத்துக்கு வந்த அவர், அப்படியே என்னை நட்பு ரீதியில் சந்தித்து பேசினார்.
பொதுவான அரசியல் நிலவரம் குறித்து பேசினோம். சினிமா, நாட்டு நடப்புகள் பற்றியும் பேசினோம். கட்சிதொடங்குவது குறித்து அவரிடம் ஏதும் பேசவில்லை.
கஜேந்திரா படத்திற்கு எந்த பிரச்சினையும் இல்லை. விரைவில் அந்த படம் வெளி வரும் என்று கூறினார்.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications