தமிழர் விடுதலைப் படை செயலாளர் மீது வெடிகுண்டு வீச்சு
பெரம்பலூர்:
தமிழர் விடுதலைப் படை பொதுச் செயலாளர் வல்லம் அறிவழகன் மீது வெடிகுண்டு வீசப்பட்டது. இதில் அவர்அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
தமிழர் விடுதலைப் படை பொதுச் செயலாளரான வல்லம் அறிவழகன், வழக்கு விசாரணை ஒன்றுக்காகஜெயங்கொண்டம் நீதிமன்றத்திற்கு சென்றார். விசாரணை முடிந்து திரும்பும்போது, தேவலூர் என்ற இடத்தில்,முந்திக் காட்டுக்குள் மறைந்திருந்த சிலர் அவர் வந்த வாகனம் மீது வெடிகுண்டுகளை வீசினர்.
ஆனால் இந்த குண்டுவீச்சிலிருந்து அறிவழகன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுகுறித்து அறிவழகன்கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழர் விடுதலைப் படைக்குப் போட்டியாக பல்வேறு நக்சலைட் பிரிவுகள் பெரம்பலூர் முந்திக் காடுகளில்செயல்பட்டு வருகின்றன. அந்தக் குழுக்களில் ஒன்றைச் சேர்ந்தவர்கள்தான் அறிவழகன் மீது குண்டு வீசியிருக்கவேண்டும் என்று போலீஸார் கூறுகிறார்கள்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications