கிரிக்கெட்: முரளிதரனுக்கு அறுவை சிகிச்சை
கொழும்பு:
இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தோள்பட்டையில் ஏற்பட்டுள்ளகாயத்துக்கு அறுவை சிகிச்சை செய்ய இன்று ஆஸ்திரேலியா செல்கிறார்.
இது குறித்து இலங்கை கிரிக்கெட் அணியின் செய்தித் தொடர்பாளர் ராய் இலங்கூன் கூறியதாவது:
முரளிதரனுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது. அதற்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளார்.காயத்தின் தீவிரம் குறித்து இப்போது எதுவும் தெரியாது. அவரை ஆஸ்திரேலியா டாக்டர் டேவிட் யங் வருகிறசனிக்கிழமை பரிசோதிக்க உள்ளார்.
தென் ஆப்பிரிக்காவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் அவர் வலியுடன்தான் விளையாடினார். மேலும் ரிஸ்க்எடுக்க விரும்பாததால் இரண்டாவது போட்டியில் அவர் விளையாடவில்லை.
மருத்துவ ஆலோசனைக்குப் பின், தென் ஆப்பிரிக்காவுடனான 5 ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஐ.சி.சி. சாம்பியன்கோப்பைத் தொடரில் விளையாடுவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று கூறினார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications