பின்னணி பாடகி ஜிக்கி கவலைக்கிடம்
சென்னை:
பிரபல பின்னணி பாடகி ஜிக்கி கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
7 வயதில் பின்னணி பாடகியான ஜிக்கி, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, சிங்களம் ஆகியமொழிகளில் 10,000க்கும் அதிகமான பாடல்களைப் பாடியிருக்கிறார்.
வாராய் நீ வாராய், நாடகம் எல்லாம் கண்டேன், துள்ளாத மனமும் துள்ளும், யாரடீ நீ மோகினி உள்ளிட்டசாகாவரம் பெற்ற பாடல்களைப் ஜிக்கி பாடியிருக்கிறார்.
கடந்த 3 வருடங்களுக்கு முன், ஜிக்கி புற்று நோயினால் பாதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்குப் பின் ஓரளவுஉடல்நலம் தேறினார். இந் நிலையில் 2 மாதங்களுக்கு முன், புற்று நோய் அவரை மீண்டும் தாக்கியது.
இந்த முறை நோய் தீவிரமாக இருந்ததது. அதனையடுத்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைபெற்றார். பின்னர் தியாகராயநகரில் உள்ள சரவணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள்தெரிவித்துள்ளனர்.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications