ஏதென்ஸ்: நாளை ஒலிம்பிக் போட்டிகள் தொடக்கம்
ஏதென்ஸ்:
ஏதென்ஸில் ஒலிம்பிக் போட்டிகள் நாளை கோலாகலமாக துவங்குகின்றன.
ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழா நாளை நடைபெறுகிறது. இதற்காக பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.தொடக்க விழா நிகழ்ச்சிகளை தூர்தர்ஷன் நேரடி ஓளிபரப்பு செய்கிறது.
செரீனா விலகல்:
இந் நிலையில் இடது கால் மூட்டு வலி காரணமாக ஏதென்ஸ் ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் டென்னிஸிலிருந்து விலகுவவதாகஅமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் அறிவித்துள்ளார்.
கடந்த 2000 சிட்னி ஒலிம்பிக்கில் வீனஸ், செரீனா வில்லியம்ஸ் சகோதரிகள் இரட்டையர் பிரிவில் தங்கம் வென்றனர்.ஒற்றையர் பிரிவில் வீனஸ் தங்கம் வென்றார். இப்போது போட்டியிலிருந்து செரீனா விலகியுள்ளதால், வீனஸ் உடன் இணைந்துஇரட்டையர் பிரிவில் யாரை ஆடவைப்பது என்பது குறித்து அமெரிக்க ஒலிம்பிக் கமிட்டி ஆலோசித்து வருகிறது.
செரீனாவைப் போல், 1992 பார்சிலோனா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அமெரிக்காவின் ஜெனிபர் காப்ரியாட்டியும் காயம்காரணமாக ஏதென்ஸ் ஒலிம்பிக்கிலிருந்து விலகியுள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications